🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_72.html
*🌟2018-19 ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு புதிய வண்ணத்திலும் வடிவமைப்பிலும் மாணவர் மணம் கவரும் வகையில் சீருடை அறிமுப்படுத்துவது மற்றும் அறிவுரை வழங்குவது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*
*⚡1 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முன்பு கொடுத்தது போல் இரண்டு செட் light Brown மற்றும் Maroon நிறத்தில் வழங்கப்படும்.*
*⚡9, 10 ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சாம்பல் நிற வண்ணத்தில் முழு கால் சட்டையும், இளஞ்சிவப்பு நிற கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு கூடுதலாக இதன் மேல் சாம்பல் நிறக் கோட்டுடன் அமைந்த சீருடை கொடுக்கப்பட உள்ளது.*
*⚡11, 12 ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கருநீல வண்ணத்தில் முழு கால் சட்டையும், கரு நீல நிற கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு கூடுதலாக இதன் மேல் கருநீல நிறக் கோட்டுடன் அமைந்த சீருடை கொடுக்கப்பட உள்ளது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment