*பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியீடு: தோல்வி அடைந்தாலும் பிளஸ் 2 படிக்கலாம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/1-2.html
*🌟கடந்த 2017 -ஆம் ஆண்டு வரை பிளஸ் 1 தேர்வு, பள்ளி அளவிலான ஆண்டுத் தேர்வாகவே நடத்தப்பட்டது.*
*🌟இந்த ஆண்டிலிருந்துதான் முதல்முறையாக பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. தேர்வு முடிவு வெளியான பிறகு அனைவருக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களும் பிளஸ் 2 வகுப்புக்கு செல்லலாம்*
*🌟தேர்ச்சிபெறாத பாடங்களை சிறப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம்*
*🌟அடுத்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை முடிக்கும்போது, இரு பொதுத்தேர்வுகளின் (பிளஸ் 1, பிளஸ் 2) மதிப்பெண்கள் அடங்கிய தொகுப்பு மதிப்பெண் பட்டியல் அவர்களுக்கு வழங்கப்படும்*
*_ரேங்க் பட்டியல் இல்லை_*
*🌟பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 'ரேங்க்' பட்டியல் வெளியிடும் முறை கடந்த ஆண்டு கைவிடப்பட்டது*
*🌟அதன்படி, கடந்த 16 -ஆம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவின்போதும், 23 -ஆம் தேதி வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவின்போதும் 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படவில்லை. அதேபோன்று புதன்கிழமை வெளியாக உள்ள பிளஸ் 1 தேர்வு முடிவிலும் ரேங்க் பட்டியல் வெளியிடப்படாது*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment