Saturday, 19 May 2018

*ஜூன் 11ம் தேதி முதல் சென்னையில் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/05/11.html



*🌟ஊதிய முரண்பாடுகளை களைய கோரி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.*


*🌟ஜூன் 11ம் தேதி முதல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ கூறியுள்ளது.*


*🌟சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் 11.6.18 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடத்தப்படும் என்று திருச்சியில் நடந்த ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.*


*🌟புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவும் ஜாக்டோ-ஜியோ கோரிக்கை விடுத்துள்ளது*


*🌟ஜாக்டோ ஜியோ விலிருந்து பிரிந்து சென்ற சங்கங்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு*


*🌟நேற்று வெளியான அரசானை எண் 100,101 கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்*


*🌟இன்று(19.05.2018)திருச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜேக்டோஜியோ மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் எழுச்சி உரையாற்றினார்*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






No comments: