Tuesday, 15 May 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இன்று (15.05.2018) ஒருநபர் குழு உடனான சந்திப்பு - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/15052018.html


*🌟ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கான ஒரு நபர் குழு மத்திய அரசின் 7 வது ஊதியக்குழுவின் அடிப்படையில் தமிழ்நாட்டின் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்தல் மற்றும் இதர வகை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்புகளைக் களைய தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF)*

*_⚡மாநில தலைவர் தோழர்.மணிமேகலை,_*

*_⚡மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில்,_*

*_⚡மாநில பொருளாளர் தோழர்.ஜோதிபாபு,_*

*_⚡STFI பொதுக்குழு உறுப்பினர் தோழர். மோசஸ்,_*

*_⚡மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர். கணேசன் ஆகியோர்,_* 


*🌟இன்று (15.05.2018) செவ்வாய்கிழமை சென்னையில்  ஒருநபர் குழுவினை சந்தித்து மனு வழங்கினார்கள் மேலும் ஊதிய முரண்பாடு குறித்து பல ஆவணங்கள் மனுவுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளது.*


*🌟தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டி ஒருநபர் குழுவிடம் அளிக்கப்பட்ட கடிதத்தை கீழே உள்ள Link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து காணலாம் தோழர்களே!* 

https://drive.google.com/file/d/0B8st1_AFGpFkcTFWZ000TTkwWHlQN21veTZicVphSW93Z2ZV/view?usp=drivesdk


தோழமையுடன்;

தோழர்.ச.மயில்,

மாநில பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






















No comments: