Tuesday, 15 May 2018

*ஊதிய முரண்பாடு ஒருநபர் குழு - மேலும் கால அவகாசம் நீட்டிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_17.html


*🌟ஊதிய முரண்பாடு பற்றி பரிசீலனை செய்ய அரசு செயலர் திரு சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு சென்ற மாதம் அமைக்கப்பட்டது*


*🌟இந்நிலையில் அரசு ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்ட குழுவில் கோரிக்கை மனு அளிக்கும் கால அவகாசம்  இன்றோட முடிகிறது.*


*🌟இருந்தாலும் தொடர்ந்து மனு அளிக்கலாம் என்று கால அவகாசம் நீடித்து தமிழக அரசு அறிவித்து உள்ளது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: