*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் தகவல்*.
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_12.html
*இன்று (02.05.2018) புதன்கிழமை,*
*⚡மாநில தலைவர் தோழர்.மணிமேகலை,*
*⚡பொதுச் செயலாளர் தோழர்.மயில்,*
*⚡துணைப் பொதுச் செயலாளர் தோழர்.கணேசன்,*
*⚡STFI அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தோழர்.மோசஸ்,*
*⚡தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர்.செல்வராஜ் மற்றும்,*
*⚡வேலூர் மாவட்ட செயலாளர் தோழர்.அமர்நாத், ஆகியோர்*
*தொடக்கக் கல்வி இயக்குனரை இன்று 02.05.2018 சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்*.
*_கோரிக்கைகள்:_*
*🌟பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை மே மாத இறுதிக்குள் நடத்திட வேண்டும்*.
*🌟மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி ஆரம்பப்பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்*.
*🌟B.Lit;B.Ed படிப்பிற்கு ஏற்கனவே பெற்று வந்த ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து வெளியிடப்பட்ட இயக்குனரின் செயல்முறை ஆணையை ரத்து செய்ய வேண்டும்*.
*🌟நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களை 100 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் 1 உபரி பணியிடமாக கணக்கிட்டு ஆள் குறைப்பு செய்வதை மாணவர் நலன் கருதி கைவிட வேண்டும்*.
*🌟சேமநலநிதி கணக்கை முழுமையாக தணிக்கை செய்து மாநில கணக்காயர் மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் கணக்குச்சீட்டு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்*.
*🌟தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை மற்றும் த/ஆ பெற்று வந்த சிறப்புப் படிகளை (30,50,500) மற்ற துறைகளைப் போல்இரட்டிப்பாக்கி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்*.
*என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசப்பட்டது.*
*🌟பணப்பலன் சார்ந்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை உடன் எடுக்கிறேன் என உறுதியளித்தார்கள்.*
⚡தகவல் பகிர்வு....
*தோழர்.செ.பால்ராஜ்*
*மாவட்ட செயலாளர்*
*TNPTF*
*திருநெல்வேலி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment