*வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_25.html
🌟தற்போது வெகு வேகமாக ( பொய்யாக ) பரப்பப்பட்டு வரும் நிபா வைரஸ் பற்றிய உண்மை. மேலும் இதற்கும் வவ்வாலுக்கும் என்ன சம்பந்தம் . கீழே படியுங்கள் ... அறிந்துகொள்ளலாம்.
*முதலில் வவ்வால் பற்றி பார்க்கலாம்.*
🌟இவை முக்கியமாக மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய பூச்சி, கொசு, வண்டு மற்றும் ஈக்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன.
🌟வவ்வால்கள் காலனியாக(கூட்டமாக) வாழக்கூடியது. இந்த வவ்வால்களின் ஒரு காலனி(கூட்டம்) ஒரு இரவில் 250 டன் (இரண்டு லச்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோ) எடையுடைய பூச்சி, வண்டு மற்றும் கொசுக்களை தங்கள் உணவாக உண்ணுகின்றன. ஒரு சிறிய பழுப்பு நிற வவ்வால் (Little brown bat) ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணக்கூடியவை.
🌟மேலும் இவைகள் தங்கள் உணவாக பழங்களான வாழை, மாம்பழம், கொய்யா பேரிச்சை, அத்தி ஆகியவற்றை உண்பதனால் வவ்வால்களின் மூலம் 500 க்கும் மேற்ப்பட்ட தாவரங்களின் அயல் மகரந்தச்சேர்க்கை நடைப்பெற பெரிதும் துணைச்செய்கின்றன. மேலும் இவற்றின் கழிவுகளில் மிக அதிக அளவிற்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் மிகச்சிறந்க உரமாக பூமிக்கு அமைந்துவிடுகின்றன.
🌟வவ்வால்களின் வாயில் சுரக்கும் உமிழ் நீரிலிருந்து மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகின்றது. மேலும் மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதை தடுக்கவும் காயங்களிலிருந்து வெளியேறும் இரத்தத்தை விரைவில் உறைய வைக்கவும் இவை பயனாகின்றன.
🌟சரி ...இப்போது நிபா வைரஸ் முக்கியமாக வௌவால்கள் மூலம் பரவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் பொய்தான். மீடியாக்கள் கையில் இருப்பதால் பொய் வேகமாக பரவுகிறது.
*இப்போது என்ன நடக்கும் .......?*
🌟நிபா வைரஸ் பரவாமல் தடுக்கிறேன் என்ற பெயரில் வவ்வால்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படும். அரசாங்கமே கூட இதை ஊக்குவித்து பரிசும் கூட தரலாம் .
🌟ஒரு காலத்திற்கு மேல் வவ்வால்கள் பெருமளவு குறைந்து விடும். அப்போது கொசுக்கள் வரைமுறை இல்லாமல் பெருகும். இதனால் நோய்கள் பெருகும் .
🌟அயல்மகரந்த சேர்க்கை குறையும். தீய பூச்சிகளின் எண்ணிக்கை பெருகி பயிர் உற்பத்தி பாதிக்கும்.
🌟இதனால் கார்பெரேட் கம்பெனிகளுக்கு கொண்டாட்டம் . விதவிதமான கொசுவர்த்திகள் பெருகும் .நல்ல லாபம். உணவு பொருள்களை இறக்குமதி செய்யலாம். நல்ல லாபம். பல்வேறு நோய்கள் பெருகும். மருந்து கம்பெனிகளுக்கு லாபம். நமக்கு பட்டை நாமம் .
🌟இது மட்டுமில்லை ....நிபா வைரஸுக்கு மருந்து என்று இல்லாத ஒன்றை விற்கலாம் . நல்ல லாபம்.
🌟நிபா வைரஸுக்கு தடுப்பூசி என்ற பெயரில் பள்ளிகள் முதல் பஸ்ஸ்டாண்ட் வரை உங்களிடம் கட்டாயப்படுத்தி போட வைக்கலாம் . நல்ல லாபம்.
🌟சிந்திக்க தெரியாத மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டாட்டம்.
🌟கார்பரேட் சரியாக வருமான காய் நகர்த்துகிறான்..புரிந்துகொள்ளுங்கள்.
📮இதை தவறாமல் ஷேர் செய்யுங்கள்.
⚡இப்படிக்கு.......
*⚡Healer ச.செந்தில்குமார். M.Acu, D.N.Y.S.,*
*⚡D.Varma.வர்மா மருத்துவர், அக்குபஞ்சர் சிகிச்சையாளர்,*
*⚡ரெய்கி மாஸ்டர், இயற்கை மருத்துவர். திருவாரூர்.*
*⚡அலைபேசி : 9842380877.*
******************************
*நிபா வைரஸ் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:*
*பவள மல்லி இலை கசாயம்*
*அளவு*
*⚡இலை_7*
*⚡மிளகு - 2*
*⚡எமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்*
*🌟3ooml தண்ணீரில் இலையை கசக்கி பிய்த்து கொதிக்க வைத்து 100ml ஆக சுருக்கி மேற்படி மிளகு எலுமிச்சை பழசாறு சேர்த்து உணவுக்கு முன் மூன்று வேளையும் பருக நிபா வைரஸ் அளிய தொடங்கும்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment