*பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_32.html
*🌟மே 23ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு:*
*🌟தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளன.*
*🌟தேர்வு முடிவு வெளியான சில நிமிடங்களில் பெற்றோரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.*
*🌟இத்தேர்வு முடிவுகள்*
⚡tnresults.nic.in,
⚡www.dge1.tn.nic.in
*🌟ஆகிய இணையதள முகவரிகளில் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment