*தமிழ் நாடு அரசின் புதிய பாடநூல்கள் : மாநில அளவிலான மதிப்பீட்டுப் பணிமனை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_43.html
🌟தேதி : *மே 25 மற்றும் 26 -2018; இடம்: கேரள சமாஜம் அரங்கம் சென்னை.*
*ஒருங்கிணைப்பு:*
*_தமிழ்நாடு அறிவியல் இயக்கம்_*
🌟இந்த பணிமனையில் பங்கேற்க ஆர்வமுள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை அழைக்கிறோம்.
🌟ஆய்வு செய்யப்படவுள்ள புத்தகங்கள் : 1,6,9,அனைத்தும் மற்றும் 11 மொழிப்பாடங்களோடு இயற்பியல்.வேதியியல். தாவரவியல்.விலங்கியல். கணிதம்
*🌟கலந்துக்கொள்ள விருப்பமுள்ள நண்பர்கள் கீழ்க்கண்ட விவரங்களை மின்னஞ்சல் / வாட்சாப் மூலம் அனுப்பவும்.*
⚡பெயர்
⚡கல்வித்தகுதி
⚡பணி
⚡பணியாற்றும் பள்ளி
⚡கலந்து கொள்ள விரும்பும் பாடம்
⚡வகுப்பு
⚡ஏதேனும்அமைப்பு சார்ந்தவர் எனில் விவரம்
⚡செல்/வாட்ஸ் அப் எண்
*👍தொடர்புக்கு:.....*
⚡அமலராசன் 94880 54690
⚡சாஸ்தா சுந்தரம் 9942190845
⚡என்.மாதவன் 94437 24762 onlymad70@gmail.com
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment