Sunday, 6 May 2018

*வாழ்த்துக்கள்:*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_6.html


*🌟ஒடிசா மாநிலம் பூரியில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 7வது மாநாட்டின்  நிறைவில் நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில்*


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணியின் பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் அவர்கள்*


*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்*.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

*தோழர் அவர்களுக்கு _TNPTF அயன்_ சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.*

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: