*அவசரச் செய்தி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_7.html
*T N P T F ன் நள்ளிரவுச் செய்தி*
*🌟மே 8 போராட்டத்தைச் சிதைக்க தமிழக அரசு காவல்துறையை ஏவி விட்டு நேற்று(06.05.2018)நள்ளிரவு முதல் இயக்கப் பொறுப்பாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது*
*🌟ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் குற்றவாளிகளைப்போல் நள்ளிரவில் கைது செய்யும் நடவடிக்கையை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மிக வன்மையாகக் கண்டிக்கிறது*
*🌟இயக்கத்தின் மாநில,மாவட்ட,வட்டாரபொறுப்பாளர்கள் கைது நடவக்கைக்கு ஆளாகாத வண்ணம் கவனமுடன் செயல்பட்டு முற்றுகைப் போராட்டக் களத்தை நோக்கி தீரத்துடன் வருகைதர கேட்டுக்கொள்கிறோம்*
*⚡போராட்ட வாழ்த்துக்களுடன்*
*ச.மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment