*ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_75.html
*🌟ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று (6.5.18) மாலையில் நடைபெற்றது.*
*🌟திட்டமிட்டபடி மே 8 கோட்டை நோக்கி முற்றுகை பேரணி நடைபெறும்.*
*🌟ஜாக்டோ-ஜியோ முற்றுகை போராட்டத்திற்கு வருபவர்கள் அனைவரும் சென்னை சேப்பாக்கம் வளாகம் முன்பு கூடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
⚡இவண்
*_ஜாக்டோ-ஜியோ_*.
No comments:
Post a Comment