Wednesday, 16 May 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_83.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் வருகின்ற,*


 *⚡22.05.2018 செவ்வாய் கிழமை காலை 10.00 மணிக்கு*


*⚡திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜா ஹோட்டலில் நடைபெற உள்ளது.*


*🌟மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் தோழர்.மூ.மணிமேகலை தலைமையில் நடைபெற உள்ளது.*


*🌟கூட்டப் பொருள்:

*⚡வேலை அறிக்கை*

*⚡கள்ளர் பள்ளி - 25.04.2018 காத்திருப்பு போராட்டம் - பேச்சுவார்த்தை முடிவுகள்*

*⚡08.05.2018 - ஜாக்டோ ஜியோ - கோட்டை முற்றுகைப் போராட்டம் - ஆய்வு*

*⚡19.05.2018 - ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு முடிவுகள்*

*⚡2018-19 பொதுமாறுதல் கலந்தாய்வு*

*⚡மாணவர் எண்ணிக்கை குறைவு - அரசு பள்ளிகளை மூடும் திட்டம்*

*⚡STFI 7வது அகில இந்திய மாநாட்டு முடிவுகள்*

*⚡பெண்ணாசிரியர் ஒருங்கிணைப்புக்குழு - அகில இந்திய மாநாட்டு நிதி*

*⚡2017-2018 உறுப்பினர் சந்தா அடிக்கட்டை - பங்கீடு ஒப்படைத்தல்*

*⚡2018 டைரி, காலண்டர் கணக்கு முடித்தல்*

*⚡பொதுச்செயலாளர் கொணர்வன*

*⚡ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப்பூர்வமாக)*

*⚡இதர விஷயங்கள்*

*🌟மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநில செயற்குழுவில் உள்ள அனைவரும் தவறாது கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*

*🌟கூட்டம் மிகச்சரியாக காலை 10.00 மணிக்கு துவங்கும்*

*🌟22.05.2018 செவ்வாய் கிழமை காலை 9.00 மணிக்கு மேற்படி அதே இடத்தில் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும், மாநில பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் வருகை தர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*

⚡தோழமையுடன்;

*_தோழர்.ச.மயில்,_*

*_மாநில பொதுச்செயலாளர்,_*  

*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி._*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: