*அரசுப் பள்ளிகள் தேர்ச்சியில் விழுப்புரம் மாவட்டம் முதலிடம்_*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_68.html
*🌟தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வில் அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியில் விழுப்புரம் மாவட்டம் 94.26 சதவித்துடன் முதலிடம் பிடித்துள்ளது.*
*🌟இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் 93.98 சதவிதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் 93.90 சதவிதம் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment