*புதிய பாடப்புத்தகங்களில் உள்ள QR Code களை பயன்படுத்துவது எப்படி? காணொளி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/qr-code.html
*🌟Tamilnadu Text Books Quick Response (QR Code) Usage🌟*
*🌟YouTube Link:*
https://youtu.be/tDJfzuz8Wyk
*🌟Excellent features of new textbooks of Tamil Nadu🌟*
*⚡demo to use QR codes in new textbooks*
*⚡படைப்பு: திரு.திலீப் ஆசிரியர்⚡*
🌟புதிய பாடப்புத்தகங்களில் உள்ள QR code களை பயன்படுத்துவது எப்படி என்னும் செயல் விளக்கம்.
🌟இந்த QR கோடு முறை வேறு எந்த மாநிலமும் முயற்சி செய்யாத ஒரு புதிய முயற்சி. மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி இணைய வளங்கல் ,காணொளி காட்சிகள்,பாடல்கள் , விளையாட்டுகள் என பல்வேறு முறைகளில் ஆர்வத்துடன் கற்க இந்த QR கோட் முறை ஆசிரியர் மாணவர் பெற்றோர் போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆவோர் என அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment