*RTE ன்படி அரசு நிதி உதவி அளித்து ஆண்டு தோறும் 25% மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிய விவரப்படி:*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/rte-25.html
🌟2013-14 கல்வியாண்டில் 49,864 மாணவர்கள்
🌟2014-15 கல்வியாண்டில் 89,954 மாணவர்கள்
🌟2015-16 கல்வியாண்டில் 90,300 மாணவர்கள்
🌟2017-18 கல்வியாண்டில் 11.05.2018 தேதி வரை 90,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.
🌟மொத்தம் கூட்டி பாருங்கள் இப்ப உருவாகி இருக்குற உபரி ஆசிரியர் பணியிடம் உருவாகும் நிலை புரியும்.....
🌟அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலை.... ஏன் வராது??
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment