Thursday, 7 June 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நேற்று (06.06.2018) நடைபெற்ற மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரில் நடைபெற்ற ஆர்பாட்ட புகைப்படத் தொகுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/06/06062018.html



*⚡1 . மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பள்ளிகளை மூடக்கூடாது.*


*⚡2. தொடக்க கல்வி துறையை மூடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.*


*⚡3. வெளிப்படையான நியாயமான கலந்தாய்வு நடத்தப்படவேண்டும்.*


*⚡4. NHIS திட்டத்தில் அனைவருக்கும் மருத்துவ உதவி கிடைத்திட உறுதியளிக்க வேண்டும்.*


*🌟முதலிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (6.6.2018) புதன் மாலை 5 மணிக்கு மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரில்  நடைபெற்ற மாலைநேர கண்டன ஆர்ப்பாட்ட  புகைப்பட தொகுப்பு...👇👇*

💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்  மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


🌟மேலும் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்தேறிட களப்பணியாற்றிய மாநில, மாவட்ட, வட்டார  பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும்  *_TNPTF அயன்_* சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்..

🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



















No comments: