Thursday, 7 June 2018

*தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் பணி மாறுதலுக்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_7.html


*🌟2018-19 ம் கல்வியாண்டிற்கு வட்டார கல்வி அலுவலர் பணி மாறுதலுக்கு 31.12.2011 முடிய தகுதிவாய்ந்த ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் (Seniority List) வரிசை எண் 1 முதல் 410 முடிய வெளியிடப்பட்டுள்ளது.*


*🌟மேற்காணும் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலின் படி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களை வட்டார கல்வி அலுவலரஅலுவலராக பணி மாறுதல் செய்ய தற்காலிக முன்னுரிமைப் பட்டியலில் (வ.எண் 1 முதல் 410 வரை) எவரது பெயரேனும் விடுபட்டிருந்து சேர்க்கப்பட வேண்டியதெனில் அவர்களின் விவரங்களை சார்ந்த வட்டார கல்வி அலுவலர்களின் ஒப்புதல் பெற்றும் தற்காலிக முன்னுரிமைப் பட்டியலில் எவரது பெயரும் சேர்க்கப்பட வேண்டியதில்லை எனில் இன்மை அறிக்கையினையும் உடன் 09.06.2018 மாலை 5.00 மணிக்குள் இவ்வியக்கத்திற்கு deesections@gmail.com என்னும் மின்னஞ்சல் வழியாக அளிக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.*  


www.тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм











No comments: