🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/4.html
*🌟2018-19 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2018 ஜுன் 11 முதல் ஜுன் 21 வரை நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர்கள்/ தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல்/ பணி மாறுதல்/ பதவி உயர்வுக் கலந்தாய்வு நடைபெறுதல் தொடர்பான கால அட்டவணையில் திருத்தம் வெளியிடுதல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறை கடிதம்.*
*⚡பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) - 14.06.2018 முற்பகல்.*
*⚡இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) - 19.06.2018 பிற்பகல்.*
*ஆகியவை நீக்கம் செய்து கீழ்குறித்த மாற்றம் செய்யப்படுகிறது.*
*⚡பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 14.06.2018 பிற்பகல்.* *என்பதற்கு பதிலாக*
*_⚡பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 14.06.2018 முற்பகல் எனவும்._*
*⚡இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 19.06.2018 பிற்பகல்.* *என்பதற்கு பதிலாக*
*_⚡இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 19.06.2018 முற்பகல் எனவும் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளது._*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment