Thursday, 21 June 2018

*8 மாவட்டத்திற்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் இல்லை - Secondary Grade Teacher District to District Transfer Seniority list*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/06/8-secondary-grade-teacher-district-to.html




*FLASH NEWS*

*⚡1.திருவண்ணாமலை*

*⚡2.தர்மபுரி*

*⚡3.கிருஷ்ணகிரி*

*⚡4.சேலம்*

*⚡5.விழுப்புரம்*

*⚡6.வேலூர்*

*⚡7.திருப்பூர்*

*⚡8.ஈரோடு*


*🌟மேற்கண்ட 8 மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் சராசரிக்கும் அதிகமாக இருப்பதால் இம்மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் இல்லை*


*தொடக்கக் கல்வி இயக்குநர்*

*நாள் : 20.06.2018*


*Secondary Grade Teacher District to District Transfer Seniority list👇👇👇👇👇*


https://drive.google.com/file/d/1dGrYnOzPEVpC5ccVVHu3rIOAmKTE01NE/view?usp=drivesdk


*காலிப்பணியிடங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலைத் தவிர்த்திடும் வகையில் அரசாணை 403-லேயே சில வரிகளைப் புகுத்தியுள்ளனர். 7-வது பக்கத்தில் 16-வது Point-ஐ கவனிக்க.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






No comments: