Saturday, 16 June 2018

*EMIS 2018 - New Entry and Admit - செய்தி துளிகள் - Demo Video*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/06/emis-2018-new-entry-and-admit-demo-video.html



*வணக்கம் 16.06.2018*

*🌟Emis  பணிகள் 20.06.2018 க்குள் தாமதம் இன்றி முடிக்க பள்ளி கல்வி செயலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர்  தேவையான உத்தரவுகள் பிறப்பித்துள்ளனர்.*


*அப்பணிகள் செய்ய உதவியாக*


1. *Emis 2018 new entry demo video*

*(முதல் வகுப்பில் புதியதாக சேரும்  மாணவர்களை EMIS ல் பதிவு செய்வது எப்படி?)*



2. *Admit Request demo video*

*(வேறு பள்ளியிலிருந்து வந்து நம் பள்ளியில் சேரும் மாணவர்களை Admit Request கொடுத்து EMIS ல் சேர்ப்பது எப்படி?)*



*🌟என 2  _you tube link_ இத்துடன்  அனுப்பப்படுகின்றது.*

*(கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து விவரம் அறியவும்)*

          

*Emis 2018 new entry demo video Link👇👇👇*

https://youtu.be/QKzqsNimMCY


*Admit Request demo video Link👇👇👇*

https://youtu.be/uKTFBdQDWKs


*பிற பள்ளி மாணவர்:*

*பிற பள்ளியில் இருந்து தங்கள் பள்ளிக்கு மாணவர் _TC யுடன் வந்தால் அவரின் Emis எண் கொண்டு பள்ளியில் emis ல் Admit செய்யவும்_* .


*Emis எண் இல்லாமல் TC யுடன் வரும் மாணவரின் பள்ளி பெயரை கேட்டு அறிந்து மாணவர் படித்த பள்ளி Dise எண் கண்டுபிடித்து பின்னர்  student search option வழியே மாணவன் எண் கண்டறிந்து _Raise request தந்து_ emis பதிவில் சேர்க்கவும்.*


*அதன்படி பணிகள் செய்து 100% துல்லியமாக பணிகளை முடிக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.*


*(EMIS தொடர்பான சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு Emis Co-Ordinators ஐ தொடர்புகொள்ளவும்)*


*🌟உங்கள் Block, District Co-Ordinators Contact Number தேவை எனில் EMIS வலைதளத்தில் Username, Password Enter செய்து Login செய்யும் இடத்திற்கு கீழே Co-Ordinators list என்று இருக்கும் அதனை கிளிக் செய்தால் District, Block Co-Ordinators Name and contact number list இருக்கும்*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: