8 மாவட்டங்களில் மாவட்ட மாறுதல் நிறுத்தப்பட்டதினை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக தன்னெழுச்சி ஆர்பாட்டம் நடைபெற்றது அதன் புகைப்படத் தொகுப்பு மற்றும் தோழர்.மோசஸ் அவர்கள் ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோ*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/8.html
*🌟திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் பணிபுரியும் வெளிமாவட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் பெற தடைவிதிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாவட்ட தலைநகரில் 21.06.2018, வியாழக்கிழமை, மாலை 6 மணியளவில், முதன்மைக் கல்வி அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*
*🌟TNPTF மோசஸ்.. மாவட்ட மாறுதல் வியாபாரம் ஆகிறது..*
*🌟8 மாவட்ட இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் நிறுத்திவைப்பு...TNPTF மேனாள் மாநிலத்தலைவரும் தற்போதைய இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தோழர். மோசஸ் அவர்களின் ஊடகப்பேட்டி...*
*🌟ஆசிரியர் இயக்கங்களின் தலைசிறந்த தலைவர்கள்.அகில இந்திய அகில உலக தலைவர்கள் ஒரு ஊடகப்பேட்டி கூட தரவில்லை...*
*🌟ஊடகப்பேட்டி தருவதற்கு கூட தெம்பும் திராணியும் வேண்டும். அது தமிழகத்தில் TNPTF விற்கு மட்டுமே உண்டு...*
*🌟தமிழகமெங்கும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டங்கள் ஆசிரியர்களின் பாதுகாப்பு கேடயம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மீண்டும் நிரூபணம்* 💪💪💪💪💪💪 *நாமும் இவ்வியக்கத்தில் உறுப்பினர் என்பதில் பெருமைகொள்வோம்* 💐💐💐💐💐
*🌟நேற்று ஒரு சில மாவட்டங்களில் ஆர்பாட்டம் சில சூழ்நிலைகளால் நடைபெறவில்லை அந்த மாவட்டங்களில் இன்று (22.06.2018) வெள்ளிக்கிழமை மாலை ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.*
*🌟நேற்று தோழர்.மோசஸ் அவர்கள் ஊடகத்திற்கு அளித்த பேட்டி மற்றும் மாவட்ட தலைநகரில் நடைபெற்ற ஆர்பாட்ட புகைப்பட தொகுப்பினைக் காண கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும் தோழர்களே...*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment