Friday, 22 June 2018

*தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_22.html


*🌟மதிப்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்த அறிவுரைப்படி 2017-18 ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை குறைவு என கண்டறியப்பட்ட தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய பள்ளிகளின் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.*


*🌟இப்பள்ளிகளில் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் புதிய மாணவர் சேர்க்கைக்கு பின்னர் உள்ள மாணவர் எண்ணிக்கை விவரத்தையும் இப்பள்ளிகளில் மட்டுமல்லாது இக்கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 10 மற்றும் 10 மாணவருக்கு கீழ் உடைய பிற பள்ளிகளின் பட்டியலை தொடர் வரிசை எண் இட்டும் அத்தகைய பள்ளிகளின் மாணவர் சேர்க்கை முன்னேற்றத்தையும் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் அனைத்தையும் பூர்த்தி செய்து வாரந்தோறும் பிற்பகல் 4.00 மணிக்குள் deesections@gmail.com மற்றும் deeaeostatistics2016@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு தெரிவித்திட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைக் கடிதம் அனுப்பியுள்ளார்.*  


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: