*விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக (22.06.2018) இன்று வெள்ளிக்கிழமை மாலை தன்னெழுச்சியான கண்டன ஆர்ப்பாட்ட அறிவிப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/t-n-p-t-f-httpstnptfayan_22.html
*🌟நிறுத்தி வைக்கப்பட்ட 8 மாவட்ட மாறுதல் கலந்தாய்வை முறையாக நடத்த வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் காலிப் பணியிடம் காண்பிக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக இன்று 22.06.18 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு தன்னெழுச்சி ஆர்பாட்டம்.*
*🌟8 மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலினை அரசு நிறுத்தி வைத்துள்ளதை எதிர்த்தும், உடனடியாக இடைநிலை ஆசிரியர்களின் மாவட்ட மாறுதலை நடத்தக்கோரியும் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வதோடு வட்டார பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெறுமக்களும் எவ்வித காரணத்தையும் கூறாமல் தவறாமல் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்...*
*🤝தோழமையுடன்;*
*_⚡தோழர்.குணசேகரன்_,*
*மாவட்ட தலைவர்,*
*_⚡தோழர்.சண்முகசாமி_,*
*மாவட்ட செயலாளர்,*
*_⚡தோழர்.தண்டபாணி_,*
*மாவட்ட பொருளாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*
*விழுப்புரம் மாவட்டம்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment