Thursday, 21 June 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலாளர் அவர்களுக்கு கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_21.html


*🌟2018-19 ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதலில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 21.01.2018 இன்று நடைபெறுகின்ற மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் 8 மாவட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணி நிலையில் மூத்த ஆசிரியர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே அனைத்து மாவட்ட இடைநிலை ஆசிரியர்களையும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில பொதுச்செயலாளர் மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.*



*தஆஆகூ/மாஅ/கடிதம் எண்:44/2018, நாள்:21.06.2018.*


*🌟இக்கடிதத்தின் நகல்,*

*⚡மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும்,*



*⚡மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கும்,*


*⚡மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கும்,*

*அனுப்பப்பட்டுள்ளது.*


*கடிதத்தினைக் காண கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும் தோழர்களே...*

https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_21.html



*தோழமையுடன்;*

*_தோழர்.ச.மயில்_*

*மாநில பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: