🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_4.html
*🌟இந்தியா முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிப்பு.*
*🌟நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.*
*🌟மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் ட்விட்டரில் தகவல்.*
*🌟நாளை வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது.*
*🌟மே 6-ல் நடந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதினர்.*
*🌟தமிழக மாணவ,மாணவிகள் 1.07 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர்.*
*🌟மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவு http://www.cbseneet.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியாகிறது.*
No comments:
Post a Comment