🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/inspire-award-2018-2019-manak-scheme.html
*🌟2018-19 கல்வியாண்டிற்கு மாணக் அறிவியல் ஆய்வு விருது பெற 6 முதல் 10 ம் வகுப்பு வரை அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களில் வகுப்பிற்கு ஒரு மாணவர் வீதம் அவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.*
*🌟எனவே இப்பொருள் சார்ந்து விரைந்து செயல்படுமாறு 6 முதல் 10 வகுப்பு வரை வகுப்பிற்கு ஒரு மாணவர் என்ற வீதம் அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களின் விபரங்களை www.inspireawards.-dst.gov.in என்ற இணையதளத்தில் 30.06 2018 க்குள் பதிவு செய்திட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கிடுமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.*
*🌟ஒரே வகுப்பில் பயிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்ளப்பட்டுள்ளது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment