🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_18.html
*பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில சிறப்புப் பொதுக்குழு கூட்டம் 05.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் ஈரோடு (டெலிபோன் பவன் அருகில்) C.S.I பிரப் ஹாலில் மாநில தலைவர் தோழர் மூ.மணிமேகலை அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*
*_கூட்டப்பொருள்:_*
*⚡ஜேக்டோ-ஜியோ போராட்ட நடவடிக்கைகள் - தொடர் நிகழ்வுகள்,*
*⚡இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடு,*
*⚡அகில இந்திய பெண் ஆசிரியர் ஒருங்கிணைப்புக்குழு - அகில இந்திய பெண் ஆசிரியர் மாநாடு,*
*⚡நிதி நிலுவைகள் மற்றும் கிளைச் செயல்பாடு,*
*⚡பொதுச்செயலாளர் கொணர்வன.*
*🌟இது மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் என்பதால் அனைத்து மாநில பொதுக்குழு உறுப்பினர்களும், அனைத்து வட்டாரக் கிளைகளின் செயலாளர்களும் தவறாது கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*
*_மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்:_*
*🌟05.08.2018 ஞாயிறு காலை 9.00 மணிக்கு மேற்படி மாநில சிறப்பு பொதுக்குழு நடைபெறும் இடத்தில் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.*
*தோழமையுடன்;*
*தோழர்_ச.மயில்_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment