Tuesday, 17 July 2018

*Tab களில் customize செய்யப்பட்டுள்ள App களை பயன்படுத்துவது தொடர்பாக உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/07/tab-customize-app.html


*🌟அனைவருக்கும் கல்வி இயக்கம், 2018-19 ம் கல்வியாண்டில் உயர் தொடக்கநிலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கென புவியியல், அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கான கானொலிகள் உருவாக்கப்பட்டு அவற்றை Tab மூலமாக காண்பதற்கென ஒவ்வொரு நடுநிலைப் பள்ளிகளுக்கும் ஒரு Tab வழங்கப்பட உள்ளது.*


*🌟இவ்வாறு வழங்கப்படவிருக்கும் Tab களில் customize செய்யப்பட்டுள்ள App களை பயன்படுத்துவதற்கான மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி மாநிலத்திட்டக் கூட்டரங்கில் 19.06.2018 அன்றும் 04.07.2018 அன்று மாவட்ட அளவிலான பயிற்சி சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய4 மாவட்டங்களிலும்  நடைபெற்றது.*


*🌟இப்பயிற்சியில் ஒவ்வொரு வட்டார வள மையங்களிலிருந்தும் 2 ஆசிரியர் பயிற்றுநர்கள் (32 மாவட்டங்களிலிருந்தும்) கலந்துகொண்டு பயிற்சியினைப் பெற்றார்கள்.*


*🌟இதன் தொடர்ச்சியாக வட்டார வள மைய அளவில் ஒருநாள் பயிற்சியாக இரு பிரிவுகளாக 30.07.2018 மற்றும் 31.07.2018 ஆகிய இரண்டு நாட்கள் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட வேண்டும். இப்பயிற்சியில் 50% நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் 30.07.2018 அன்றும், மீதமுள்ள ஆசிரியர்கள் 31.07.2018 அன்றும் பங்கேற்க வேண்டும்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 



No comments: