🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/07/tnptf.html
*பேரன்புமிக்க பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (08.07.2018) ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நமது மாநில அலுவலக கட்டிட கூட்ட அரங்கில் மாநில தலைவர் தோழர். மூ.மணிமேகலை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*
*_TNPTF மாநிலச் செயற்குழு தீர்மானம்:_*
*🌟26.09.2018-இடைநிலை ஆசிரியர் ஊதியம் மீட்பு போராட்டப் பிரகடன மாநாடு (சிறை நிரப்பும் போராட்டம்).*
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்...*
*"விரிவடைந்த வட்டார செயலாளர்கள் உள்ளடங்கிய மாநிலச் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம்"*
*⚡நாள்:05.08.2018,*
*ஞாயிற்றுக்கிழமை,*
*⚡இடம்:ஈரோடு*
*மாநகரில்...*
*🌟மாவட்ட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திடக் கோரி...*
*16.07.2018,*
*திங்கள்கிழமை,*
*அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களி ன் முன்பாகவும்,*
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
*மாபெரும் ஆர்ப்பாட்டம்.*
*⚡தோழமையுடன்;*
*_தோழர். ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🎥🎙🎥🎙🎥🎙🎥🎙🎥🎙🎥🎙🎥🎙🎥🎙
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி கானொலி கீழ்கண்ட Link ல் இணைக்கப்பட்டுள்ளது.*
🎥🎙🎥🎙🎥🎙🎥🎙🎥🎙🎥🎙🎥🎙🎥🎙
https://tnptfayan.blogspot.com/2018/07/tnptf.html
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment