*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மத்திய செயற்குழு முடிவின் படி அகில இந்திய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் முதல் அகில இந்திய மாநாடு 08.09.2018 மற்றும் 09.09.2018 ஆகிய இரு நாட்கள் வரலாற்றுச்சிறப்புமிக்க கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது.*
*⭐தேசிய அளவிலான பெண் ஆசிரியர்கள் மாநாடு TNPTF மாநில பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் அவர்கள் தலைமையில் நடைபெறும் என STFI தெரிவித்துள்ளது.*
*⭐செப்டம்பர் 8,9 தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெறும் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பிலான அகில இந்தியப் பெண்ணாசிரியர்கள் மாநாட்டின் வரவேற்புக்குழுக் கூட்டம் (22.08.2018) நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது.*
No comments:
Post a Comment