🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_13.html
*🌟இடைநிலை ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்டு மறுக்கப்பட்ட மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் பெற்றிட நமது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எனும் பேரியக்கம் தனிப்போராட்டமாக மீண்டும் மிக வலிமையாக களம்கான இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன ஆயத்த மாநாட்டிற்காக ஆயத்தமாகிறது.*
*🌟அந்த மாநாட்டின் ஆயத்தமாக மாவட்டந்தோறும் ஆயத்த மாநாடு நடத்த வேண்டுமென்று மாநில அமைப்பு தீர்மானித்தது,*
*🌟அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் 18.08.2018 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு, விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள தந்தை பெரியார்போக்குவரத்து ஊழியர் அலுவலகக் கட்டிடத்தில் ‘_இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன ஆயத்த மாநாடு_’ நடைபெற உள்ளது.*
*⚡தலைமை:*
*_தோழர்.கு.குணசேகரன்,_ மாவட்டத் தலைவர்,*
*⚡முன்னிலை:*
*_தோழர்.அ.ரஹீம்,_ மாநில துணைத் தலைவர்,*
*_தோழர்.ம.சித்ரா,_ மாநில துணைச் செயலாளர்,*
*⚡வரவேற்புரை:*
*_தோழர்.இரா.சண்முகசாமி,_ மாவட்ட செயலாளர்,*
*⚡மாநாட்டு சிறப்புரை:*
*_தோழர்.ச.மயில், மாநில பொதுச்செயலாளர்,*
*⚡வாழ்த்துரை:*
*_தோழர்.சு.மூர்த்தி, CITU மாநில பொதுச்செயலாளர்,*
*⚡ஊதிய மீட்பு கோரிக்கை உரை:*
*_தோழர்.ஆ.விருஷபதாஸ்,_ மேனால் மாவட்டத் தலைவர்,*
*_தோழர்.அ.சம்சுதீன்,_ மேனால் மாவட்டச் செயலாளர்,*
*_தோழர்.சு.தண்டபானி,_ மாவட்ட பொருளாளர்,*
*⚡மாவட்டத்துணைத் தலைவர்கள்:*
*_தோழர்.பா.ஷேக் ஜாகீர் உசேன்,_*
*_தோழர்.அ.வில்லியம்,_*
*_தோழர்.அமுதவள்ளி,_*
*⚡மாவட்டத்துணை செயலாளர்கள்:*
*_தோழர்.க.கலாநிதி,_*
*_தோழர்.கு.சுதா,_*
*⚡வட்டார செயலாளர்கள்:*
*_தோழர்.தங்கராசு,_ சங்கராபுரம் வட்டாரம்,*
*_தோழர்.மதலைமுத்து,_ ரிஷிவந்தியம் வட்டாரம்,*
*_தோழர்.இளங்கோவன்,_ சின்னசேலம் வட்டாரம்,*
*_தோழர்.பாக்கியராஜ்,_ திருநாவலூர் வட்டாரம்,*
*_தோழர்.சுந்தரமூர்த்தி,_ வல்லம் வட்டாரம்,*
*_தோழர்.இரவிக்குமார்,_ கள்ளகுறிச்சி வட்டாரம்,*
*_தோழர்.மகிமைதாஸ்,_ விக்கிரவாண்டி வட்டாரம்,*
*_தோழர்.பத்மநாபன்,_ வானூர் வட்டாரம்.*
*_தோழர்.சந்தோஷ்,_ ஒலக்கூர் வட்டாரம்.*
*⚡நன்றியுரை:*
*_தோழர்.அ.கணபதி,_ மாவட்ட துணைச் செயலாளர்.*
*🌟முக்கிய குறிப்பு:*
*ஆயத்த மாநாட்டிற்கு வரும்பொழுது 2017-18 உறுப்பினர் பட்டியல் கொண்டு வரவேண்டும்.*
*மேலும் உறுப்பினர் சந்தா, பெண்ணாசிரியர் மாநாடு நிதி நிலுவை உள்ள வட்டாரங்கள் கொண்டு வரவேண்டும் என்று மாவட்டத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.*
*🌟தகவல் பகிர்வு;*
*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,_*
*_விழுப்புரம் மாவட்டம்._*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment