🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/23072018.html
*🌟திருவல்லிக்கேணி, காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை எண் 431 நாள் 23.07.2018, திருவல்லிக்கேணி டி1 காவல்நிலைய உதவி ஆய்வாளர் 23.07.2018 நாளிட்ட தனியறிக்கை படி 23.07.2018 அன்று மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக பெறப்பட்டுள்ளது.*
*🌟மேற்படி மாவட்ட வாரியாக பெறப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பட்டியலில் காணும் ஆசிரியர்கள் மீது ஊதியப்பிடித்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment