*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டாரத்தின் சார்பாக கேரள வெள்ள நிவாரண நிதி அளிப்பு...*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_19.html
* ⭐கலசபாக்கம் வட்டார தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேண்டுகோளிணை ஏற்று கேரள வெள்ள நிவாரண நிதிக்கு மனமுவந்து தங்களின் பங்களிப்பினை நல்கிய கொடையுள்ளம் கொண்ட ஆசிரிய பெருந்தகையினர்... *
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
* (குறிப்பு:-விளம்பரத்திற்காக அல்ல.பாராட்டி வாழ்த்தும் பொருட்டு) *
* ⚡1. _ தோழர்.இரா.சங்கர். ரூ.1000/- _ *
* வட்டார தலைவர். *
* ⚡2. _ தோழர்.பி.என்.பழனி. ரூ.1000/- _ *
* வட்டார செயலாளர். *
* ⚡3. _ தோழர்.சீ.சேகர். ரூ.500/- _ *
* வட்டார பொருளாளர். *
* ⚡4. _ தோழர்.சி.இராமகிருஷ்ணன், ரூ.1000/- _ *
* மா.பொ.குழு உறுப்பினர். *
* ⚡5. _ தோழர்.பூ.சாவித்திரி, ரூ.1000/- _ *
* வட்டார கல்வி அலுவலர்-1, முகையூர். *
* ⚡6. _ தோழர்.கோ.முருகன். ரூ.1000/- _ *
* ப.த.ஆசிரியர், PUMS, கெங்கவரம். *
* ⚡7. _ தோழர்.வே.வெங்கடேசன். ரூ.1000/- _ *
* ப.த.ஆசிரியர், PUMS, சோழவரம். *
* ⚡8. _ தோழர்.இரா.அழகேசன். ரூ.1000/- _ *
* ஆங்கில பட்டதாரி ஆசிரியர்,PUMS, கெங்கவரம். *
* ⚡9. _ தோழர்.ஆர்.சிவபிரகாசம். ரூ.1000/- _ *
* மா.பொதுக்குழு உறுப்பினர். *
* ⚡10. _ தோழர்.கே.ஜி.ஆறுமுகம். ரூ 500/- _ *
* வட்டார துணைத் தலைவர். *
* ⚡11. _ தோழர்.இரா.செல்வகுமரன்.ரூ.1000/- _ *
* வட்டார துணை செயலாளர். *
* ⚡12. _ தோழர்.சி.இரமணி. ரூ.1000/- _ *
* இநிஆ, PUPS, வில்வாரணி. *
* ⚡13. _ தோழர்.E.சுரேஷ், _ ரூ.500- *
* இநிஆ. PUPS சீராம்பாளையம். *
* ⚡14. _தோழர்.பி.ஜெயந்தி. ரூ.500- அறிவியல் பட்டதாரி ஆசிரியர். *
* GMS.கேட்டவரம்பாளையம். *
* ⚡15. _ தோழர்.சு.வேண்டாமணி _ ரூ.500- ஆங்கில பட்டதாரி ஆசிரியை. *
* GHSS, மேல்சோழங்குப்பம். *
############
* மொத்தம். =12,500/- *
############
* இத்தொகையை இன்று ஆரணியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாநில நிர்வாகிகளிடம்... *
* ⚡வட்டார செயலாளர் _ தோழர்.பி.என்.பழனி. _ *
* ⚡மாநில பொதுக்குழு உறுப்பினர் _ தோழர்.சி.இராமகிருஷ்ணன். _ *
* ⚡வட்டார செயற்குழு உறுப்பினர் _ தோழர்.கே.பிரபு _ . *
* ஆகியோர் வழங்கினர். *
💵💶💴💷💵💶💴💷💵💶💴💷💵💶💴💷
* நிதியுதவி அளித்த அன்பர்களை வட்டார கிளையின் சார்பில் பாராட்டுகிறோம்! வாழ்த்துகிறோம்!! *
👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏
* நன்றி! நன்றி!! நன்றி!!! *
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment