*திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பணிநிறைவு பாராட்டு விழா இன்று (19.08.2018) சிறப்பாக நடைபெற்றது*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/19082018.html
* ⭐பணிநிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் வட்டாரம் TNPTF சார்பாக இன்று (19.08.2018) நடைபெற்றது. *
* ⭐இவ்விழாவினை வட்டார செயலாளர் _ தோழர்.சு.பெருமாள் _ அவர்கள் தொடங்கி வைத்தார். *
* ⭐வட்டாரத் தலைவர் _ தோழர்.கு.அன்பழகன் _ அவர்கள் இவ்விழாவினை வழிநடத்தினார். *
* ⭐இவ்விழாவிற்கு, *
* TNPTF மாநில (தலைவி) தலைமை _ தோழர்.மூ.மணிமேகலை _ அவர்கள், *
* ⚡மாநில பொருளாளர் _ தோழர்.க.ஜோதிபாபு _ அவர்கள், *
* பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தினார்கள். *
* ⭐மாவட்ட இந்நாள், மேனாள் பொறுப்பாளர்கள் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள். *
* ⭐ஒன்றியத்தில் பணி புரியும் TNPTF ஆசிரியர்கள் பெரு திரளாக வந்து பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தினார்கள். *
* ⭐இவ்விழாவின் இறுதியாக பா.பாலகிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறினார். *
* தகவல் பகிர்வு: *
* _ TNPTF _ * * அனக்காவூர் வட்டாரம் - இயக்க போராளிகள்... *
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment