*திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பணிநிறைவு பெற்ற _தோழர்.ஜெ.கருணாநிதி மற்றும் M.S. சரஸ்வதி_ இயக்கச் செம்மலுக்குப் பாராட்டு விழா அழைப்பிதழ்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/ms.html
*நம் ஒன்றியத்தில், பணிபுரிந்து இன்று, சீறும் சிறப்புமாக பணி ஓய்வு பெற்று இருக்கும் நமது இயக்க போராளிகளில் இருவரான.....*
*_திரு.ஜெ.கருணாநிதி மற்றும் திருமதி.M.S.சரஸ்வதி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு_*
*⭐அனக்காவூர் வட்டார பொறுப்பாளர்கள்,துணை பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் இயக்க மூத்த போராளிகள்,*
*⭐இயக்கத்தின் உயிர் நாடியான இயக்க உறுப்பினர்கள் அனைவரையும்*
*⭐வருக வருக வருக என அனைவரையும் அழைக்கின்றோம்,*
*வாரீர்! வாரீர்!! வாரீர்!!!*
*மற்றும்*
*⭐இந்நிகழ்ச்சியில் நம் ஆசிரியர் கூட்டணியின் இயக்க வரலாற்றிலேயே ஓரு இயக்கத்தை வழி நடத்தும் பொறுப்பு (தலைமை) தலைவர் ஒரு பெண் போராளிக்கு வழங்கி உள்ள ஒரே சங்கம் நம் சங்கம் மட்டுமே....*
*⭐அப்படிப்பட்ட பெண் போராளி மாநில தலைவி திருமதி.மூ.மணிமேகலை M.A.,B.Ed., அவர்கள் இப்பாராட்டு விழாவிற்கு வருகை தர உள்ளார்...*
*_ஆகையால் நமக்காக, நமது ஒன்றியத்திற்காக...._*
*⭐திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து நம் மாவட்டத்தின், நம் ஒன்றியத்திற்கு வருகை தர உள்ளார்........*
*⭐எனவே நம் ஒன்றியத்தில் இருக்கும் பெண் ஆசிரியர்கள் அதிகம் பங்கேற்றால்*
*⭐நம் ஒன்றியத்திற்கும், நம் மாநில தலைவிக்கும்பெருமை சேர்ப்பதாக அமையும் ஆகையால் அனைவரும் தவறாமல் இந்நிகழ்ச்சியில்.....*
No comments:
Post a Comment