*🌟2.(2017-2018) உறுப்பினர் சந்தா &டைரி காலண்டர் தொகை கணக்கு இறுதி செய்வது*.
*🌟3.கன்னியா குமரியில் 2018, செப் 8,9 ஆகிய தேதிகளில் நடைபெறும் பெண் ஆசிரியர் மாநாட்டுப்பிரதி நிதியாக*
*திருமதி. ந.நல்லம்மாள் மாவட்ட துணைத் தலைவர்*
*அவர்களை அனுப்புவது மேலும் பேரணியில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வது,*
*🌟4. 2018, செப்டம்பர்- 4 ஜாக்டோ-ஜியோ சார்பில்* *நடைபெறும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் அதிக* *எண்ணிக்கையில் கலந்து கொள்வது*.
*🌟5. இ.நி. ஆசிரியர் ஊதிய மீட்பு ஆயத்த மாநாடு மற்றும் மாவட்ட தேர்தலையும் 16.9.18.அன்று நடத்த மாநிலத்தில் ஒப்புதல் பெறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் அனைத்து வட்டாரத்தில் இருந்தும் திரளாக கலந்து கொண்டனர்*.
No comments:
Post a Comment