🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_43.html
*🌟அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதல் மற்றும் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக ஆணை பெறப்பட்டது. அதில் முதல்கட்டமாக 23.02.2018 அன்று 350 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் வழங்கப்பட்டது.*
*🌟அதன் தொடர்ச்சியாக பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் மாநிலம், மாவட்டம், வட்டாரத்தில் பணிபுரியும் அனைத்து நிலை ஆசிரியர் பயிற்றுநர்களின் விபரங்களைப் பெற்று யாரும் விடுபடாமல் இணையதளத்தில் 16.08.2018 காலை 10.00 மணி முதல் 18.08.2018 மாலை 4.45 மணி வரை நேரடி பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.*
*🌟ஆசிரியர் பயிற்றுநர்களின் விபரங்களை படிவத்தில் எவ்வித பிழையுமின்றி பதிவேற்றம் செய்திடுமாறும் அதற்குரிய ஒப்புகைச்சீட்டு ஆசிரியர் பயிற்றுநர்களிடம் வழங்கிடுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.*
*🌟ஆசிரியர் பயிற்றுநர் பொதுமாறுதல் விண்ணப்ப படிவத்தினை கீழே உள்ள link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்,*
https://drive.google.com/file/d/1KtT4yA1lG2ENDEWvoZ0kBwbpyDqsWXYg/view?usp=drivesdk
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment