*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் அவர்களின் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_9.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 8*
*நாள் : 09.08.2018*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சேலம் மாவட்டக்கிளையின் சிறப்புக்கூட்டம் 05.08.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஈரோடு, பிரப்ரோடு, சி.எஸ்.ஐ பிரப் ஹாலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்,*
*⚡மாநிலத்தலைவர் _திருமதி.மூ.மணிமேகலை,_*
*⚡பொதுச்செயலாளர் _திரு.ச.மயில்,_*
*⚡துணைப்பொதுச்செயலாளர் _திரு.தா.கணேசன்,_*
*⚡பொதுக்குழு உறுப்பினர் _திரு.ச.மோசஸ்_*
*மற்றும்*
*⚡மாநிலத்துணைத்தலைவர் _திரு.தோ.ஜான்கிருஸ்துராஜ்_*
*ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.*
*⚡கூட்டத்தில் சேலம் மாவட்டக் கிளைத்தேர்தல் இதுவரை நடைபெறாத நிலை,*
*⚡மாவட்ட வரவு-செலவு தணிக்கை செய்யப்படாத நிலை,*
*⚡சேலம் மாவட்டக்கிளையின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.*
*⭐கூட்ட முடிவாக, சேலம் மாவட்டக்கிளையின் முறையான இயக்கச்செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாகவும், மாவட்டக்கிளையின் முறையான அமைப்புத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாகவும் கீழ்க்கண்ட இயக்கத் தோழர்களைக் கொண்ட ‘மாவட்ட அமைப்புக்குழு” உருவாக்கப்பட்டுள்ளது.*
*⭐அமைப்பாளர்:*
*⚡ _1. திரு.ந.பெரியசாமி,_* *7/275,கல்லூரிச்சாலை,* *வடசென்னிமலை(அஞ்சல்),**ஆத்தூர்(வட்டம்),* *சேலம்(மாவட்டம்),**Pin- 636121**கைபேசி : 9443887211*
*⭐துணைஅமைப்பாளர்:*
*⚡ _1. திரு.ஐ.சரவணன்,_**வேடபட்டி,**பெரியேரிபட்டி(அஞ்சல்),**ஓமலூர்(வட்டம்),**சேலம்(மாவட்டம்),**Pin-636503,**கைபேசி : 9715175511*
*⚡ _2. திரு.மா.செல்வராஜ்,_**7/247,நிர்மலா பள்ளிசாலை,**கொளத்தூர்,**சேலம் மாவட்டம்,**Pin 636303,**கைபேசி : 7708992446*
*⭐மேற்கண்ட மாவட்ட அமைப்புக்குழு தோழர்களுடன் சேலம் மாவட்ட இயக்கத் தோழர்கள் இணைந்து இயக்கப் பணியாற்றிட மாநில அமைப்பின் சார்பில் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.*
*⚡தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment