*ஆரணி வட்டார கூட்டுறவு சங்க தேர்தல் செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/t-n-p-t-f-httpstnptfayan_6.html
*⚡ _மாவட்ட பொதுக்குழுக் உறுப்பினராக திரு. த. புருஷோத்தமன்_ அவர்கள் தற்போது ஆரணி கூட்டுறவு சங்க தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.....*
*⚡டைரக்டர் ராக நம் சங்கத்தை சேர்ந்த _மாவட்ட துணை செயலாளர் திரு. க. முத்து,_ அவர்களும்,*
*⚡வட்டார செயற்குழு உறுப்பினர் _திருமதி... செல்வராணி_ அவர்களும் இதில் டைரக்டராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்...*
*⭐11 பேர் கொண்ட அமைப்பில் இவ் மூவரும் இடம் பெற்றுள்ளார்கள்...*
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
*புதிய பொறுப்பேற்றுள்ள தோழர்கள் அனைவருக்கும் _TNPTF அயன்_ சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்*
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
*தகவல் பகிர்வு;*
*_ஆரணி வட்டார நகர, கிளைகள்._*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment