*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்டக் கிளை சார்பாக வடலூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/t-n-p-t-f-httpstnptfayan.html
*🌟கடலூர் மாவட்டம், வடலூர் கல்வி மாவட்டம் புவனகிரி வ.க.அ. அவர்களை கண்டித்து நடந்த 2 நாள் காத்திருந்த போராட்டத்திற்கு பின் 3.8.18 க்குள் சரி செய்வதாக எழுத்து பூர்வமாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற அலுவலகத்திற்க்கு மா.க.அலுவலர் வரவேண்டும் என ஆர்ப்பாட்டம்.*
*🌟கடலூர் மாவட்டம் வடலூர் மாவட்டக் கல்வி அலுவலர் இரவு 10 மணியவில் வெளியில் நின்று பேச்சு வார்த்ததை 15 நிமிடமாக பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டிருக்கிறது.*
*🌟இரவு 10.30 மணி வரை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் வடலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஆர்பாட்டம் தொடர்கிறது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment