Thursday, 2 August 2018

*TNPTF இயக்க நாள் விழா கொண்டாட்டம் சிறப்புச் செய்திகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/08/tnptf_2.html



*நாள் முழுவதும் இயக்க விழா*

வணக்கம்,

*⭐ஆகஸ்ட் 2* தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் *இயக்க நாளை* முன்னிட்டு மதுரை மாவட்டம் *திருப்பரங்குன்றம்* வட்டாரக்கிளை சார்பாக இன்று நாள் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.*


*⭐காலை எட்டு முப்பது மணிக்கு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி *இயக்கம் சந்தித்ததும் சிந்தித்ததும்* என்ற தலைப்பிலான *விழிப்புணர்வு பிரச்சார பயணம்* மற்றும் *இயக்க உறுப்பினர் சேர்க்கை* மற்றும் *அகில இந்திய பெண் ஆசிரியர் மாநாடு நிதி* மற்றும் *போராட்ட நிதி வசூல்* முதலியவை முன்னிட்டு வட்டார அளவில் பயணம் மேற்கொண்டு விமர்சையாக மேற்கொள்ளப்பட்டது.*


💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪


*⭐இயக்க தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான தபால் பெட்டி தேன்கனிக்கோட்டை & இராயக்கோட்டையில் இன்று நிறுவப்பட்டது - TNPTF கெலமங்கலம்.*

💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм








No comments: