Sunday, 2 September 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்டக் கிளை சார்பாக கேரளா பேரிடர் மழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_11.html



*⭐பறிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட அறிவிப்பு மாநாடு  26.09.2018 ல் சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கு ஆயத்தம் செய்யும் வகையில் மாவட்டந்தோறும் மாவட்ட ஆயத்த மாநாடுகள் நடைபெற்று வருகிறது.*


*⭐கடலூர் மாவட்ட ஆயத்த மாநாடு வடலுரில் 02.09.2018 இன்று கும்பகோணம் சாலையில் உள்ள R C பங்குமன்ற கட்டிடத்தில் மாவட்டத்தலைவர் _தோழர்.இரா.அறிவழகன்_ தலைமையில் நடைபெற்றது.*


*⭐மாவட்டச்செயலாளர் _தோழர்.ஜோ.கிறிஸ்டோபர்_ வரவேற்புரை ஆற்றினார்.*


*⭐மாவட்ட கிளையின் சார்பில் கேரள வெள்ளநிவாரணநிதியாக ரூ 25000 மாநிலத்தலைவரிடம் வழங்கப்பட்டது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: