*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்டக் கிளை ஆயத்த மாநாடு - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_71.html
*⭐பறிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட அறிவிப்பு மாநாடு 26.09.2018 ல் சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கு ஆயத்தம் செய்யும் வகையில் மாவட்டந்தோறும் மாவட்ட ஆயத்த மாநாடுகள் நடைபெற்று வருகிறது.*
*⭐கடலூர் மாவட்ட ஆயத்த மாநாடு வடலுரில் 02.09.2018 இன்று கும்பகோணம் சாலையில் உள்ள R C பங்குமன்ற கட்டிடத்தில் மாவட்டத்தலைவர் _தோழர்.இரா.அறிவழகன்_ தலைமையில் நடைபெற்றது.*
*⭐மாவட்டச்செயலாளர் _தோழர்.ஜோ.கிறிஸ்டோபர்_ வரவேற்புரை ஆற்றினார்.*
*🔶மாநிலத் தலைவர் _திருமதி மு.மணிமேகலை_ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.*
*⭐அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் _தோழர்.L.அரிகிருஷ்ணன்,_ தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் _தோழர்.திருநாவுக்கரசு,_ _தோழர்.மணிக்கண்ணு,_ தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் _தோழர்.கு.கி.இரவிச்சந்திரன்,_ _தோழர்.L.ஆரோக்கியராஜ்,_ _தோழர்.தேன்மொழி,_ _தோழர்.இரா.ஆரோக்கியதாஸ்,_ _தோழர்.இரா.வெங்கடாசலம்,_ _தோழர்.அ.சாந்தி._ அனைத்து வட்டார நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.*
*⭐மாவட்டப் பொருளாளர் _தோழர்.ப.சீனிவாசன்_ நன்றி உரையாற்றினார்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment