*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்ட தேர்தல் செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_17.html
*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்_*
*🌟TNPTF சேலம் மாவட்ட தேர்தல் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சேலம், கோட்டை CSI ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.*
🌟
*⭐தேர்தல் ஆணையாளர்:*
*_⚡தோழர். UK.சண்முகம்,_ ஈரோடு மாவட்ட செயலாளர்*
*⭐துணை* *ஆணையளார்:*
*_⚡தோழர். ஜெயராஜா,_ கரூர் மாவட்ட செயலாளர்.*
*⭐தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள்:*
*⚡மாவட்டத் தலைவர்:*
*_தோழர்.கணேசன்,_*
*⚡மாவட்ட செயலாளர்:*
*_தோழர். ந.பெ.ரியசாமி_*
*⚡மாவடட் பொருளாளர்:*
*_தோழர்.R.ரமேஷ்_*
*⚡மாவட்ட துணைத் தலைவர்கள்:*
*_தோழர். நல்லம்மாள்_*
*_தோழர்.குமார்_*
*_தோழர். சிவக்குமார்_*
*⚡மாவட்ட துணைச் செயலாளர்கள்:*
*_தோழர். தவமணி_*
*_தோழர்.* *சாமுவேல்_*
*_தோழர்.* *கலையரசன்_*
*ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்*.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment