*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புதுக்கோட்டை மாவட்டக் கிளை சார்பாக நடைபெற்ற மாவட்ட ஆயத்த மாநாடு மற்றும் கேரளா மழை வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது தொடர்பான செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_3.html
*⭐பறிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட அறிவிப்பு மாநாடு 26.09.2018 ல் சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கு ஆயத்தம் செய்யும் வகையில் மாவட்டந்தோறும் மாவட்ட ஆயத்த மாநாடுகள் நடைபெற்று வருகிறது.*
*⭐புதுக்கோட்டை மாவட்ட ஆயத்த மாநாடு 02.09.2018 நேற்று நடைபெற்றது.*
*சிறப்புரை:*
*⚡மாநிலச்செயலாளர் _தோழர்.வி.ஹேமலதா,_*
*⚡மாநிலத் துணைத்தலைவர் _தோழர்.இரா.தமிழ்ச்செல்வி,_*
*மாநாட்டுப் பேருரை:*
*⚡ _தோழர்.தே.முருகன்._*
*⭐இத்துடன் கேரள வெள்ள நிவாரண நிதி ரூ37,500 மாநிலப் பொறுப்பாளர்களிடம் மாவட்டக்கிளையின் சார்பில் வழங்கப்பட்டது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment