🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_4.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்டம் _மாநில தலைவர் தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் (08.09.2018) சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் CSI Retreat Centre, பெரியார் நகர், கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது.*
*_கூட்டப்பொருள்:_*
*⚡வேலை அறிக்கை,*
*⚡அகில இந்திய பெண் ஆசிரியர் மாநாட்டு நிதி - மாவட்டக் கிளைகள் முழுமையாக ஒப்படைத்தல்,*
*⚡கேரள பேரிடர் நிதி - மாவட்டக் கிளைகள் முழுமையாக ஒப்படைத்தல்,*
*⚡இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு - மாவட்டப் போராட்ட ஆயத்த மாநாடுகள் - ஆய்வு,*
*⚡26.09.2018 பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்ட பிரகடன மாநாடு,*
*⚡2018-2019 இயக்க உறுப்பினர் சேர்க்கை - ஆய்வு,*
*⚡பொதுச்செயலாளர் கொணர்வன,*
*⚡ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப்பூர்வமாக),*
*⚡இதர விஷயங்கள்*
*🌟மாநில செயற்குழுவில் உள்ள அனைத்து தோழர்களும் தவறாது கூட்டத்தில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*
*⚡தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment