Wednesday, 5 September 2018

*Lions Club சார்பாக சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது தொடர்பான செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/09/lions-club.html


*🌟விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் நயினார்பாளையம் அரிமா சங்கத்தின் சார்பில் சின்னசேலம் ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.*


*_விருது பெற்ற ஆசிரியர்கள் விபரம்:_*

*⚡ _தோழர்.V.பாலா_, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, கருந்தலாக்குறிச்சி, சின்னசேலம் ஒன்றியம்.*

*⚡ _தோழர்.A.சரவணன்_, பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வி.அலம்பளம், சின்னசேலம் ஒன்றியம்.*

*⚡ _தோழர்.S.தேன்மொழி_, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, பாத்திமாபாளையம், சின்னசேலம் ஒன்றியம்.*

*⚡ _தோழர்.T.ஜெயராமன்_, தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கூகையூர், சின்னசேலம்.*

*⚡ _தோழர்.K.மதியழகன்_, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஈரியூர், சின்னசேலம் ஒன்றியம்.*

*⚡ _தோழர்.G.வெங்கடேசன்_, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வி.மாமாந்தூர், சின்னசேலம் ஒன்றியம்.*

*⚡ _தோழர். செ.சரவணன்_, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, காளசமுத்திரம், சின்னசேலம் ஒன்றியம்.*


*BEST TEACHER AWARD PDF FILE:*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

https://drive.google.com/file/d/1-JqquaKzihK9NOggMTdGUkyRrGSN-Qyv/view?usp=drivesdk


*🌟ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வட்டம், நயினார்பாளையம்,*

*⚡ _Ln.M.செந்தில்குமார்_, தலைவர்,*

*⚡ _Ln.P.பச்சையாப்பிள்ளை_, செயலாளர்,*

*⚡ _Ln.M.ஆனந்தன்,_ பொருளாளர்,*

*⚡ _Ln.K.கணேசன்,_ Charter President (2015-2016),*

*⚡ _Ln.Dr.M.குருமூர்த்தி,_ DC (2016-2017),*

*⚡ _Ln.G.ராமச்சந்திரன்,_ Past President (2017-2018),*

*⚡மற்றும் Linos Club ல் உள்ள அனைத்து தோழர்களுக்கும்,*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 

*நெஞ்சார்ந்த நன்றியினை _TNPTF அயன்_ சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம், மேலும் தங்களின் சேவை மேன்மேலும் வளர வாழ்த்துகிறோம், வணங்குகிறோம். நன்றி!*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм















No comments: