*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடைபெற இருக்கும் பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடு நடைபெறும் இடம் அறிவிப்பு - பொதுச்செயலாளர் தகவல்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/09/t-n-p-t-f-httpstnptfayan.html
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட அறிவிப்பு மாநாடு 26.09.2018 அன்று சென்னையில் நடைபெற உள்ளது.*
*⭐மாநாடு நடைபெறும் இடம்:*
*அண்ணா ஆடிட்டோரியம்,**சுவாமி சிவாநந்தா சாலை,**சேப்பாக்கம்,**சென்னை.*
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட அறிவிப்பு மாநாட்டிற்கு,*
*⚡அனைத்து கட்சி தலைவர்கள்,*
*⚡தொழிற்சங்க பிரதிநிதிகள்,*
*⚡மற்றும் தோழமைச் சங்கங்களின் பிரதிநிதிகள்,*
*⚡உட்பட சுமார் 20000 பேர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்கள்.*
*⚡தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment