Monday, 15 October 2018

*தமிழக அரசே! கல்வித்துறையே! நடவடிக்கை எடு - திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post_0.html


⭐திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட குஜிலியம்பாறை ஒன்றியம்


*இரா.கோம்பை பள்ளி தலைமை ஆசிரியர்*

*_த.மோகன்தாஸிற்கு_*


ஆதரவாக அரசு விதிகளை மீறி

*வனத்துறை அமைச்சர்*

பெயரைக்கூறி

கல்வித்துறை அலுவலர்களைத் தொடர்ந்து அச்சுறுத்திவரும்

*⚡திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சாந்தக்குமார்*

மற்றும்

*⚡CEO நேர்முக உதவியாளர் ப.கிருஷ்ணன்*

ஆகியோர் மீது நடவடிக்கை எடு.



*_இவண்,_*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*குஜிலியம்பாறை வட்டாரம்(கிளை),*

*திண்டுக்கல் மாவட்டம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: